Message

கிறிஸ்தவ செய்திகள்

ஆகையால் விதைக்கிறவனைப்பற்றிய உவமையைக் கேளுங்கள். ஒருவன் ராஜ்யத்தின் வசனத்தைக் கேட்டும் உணராதிருக்கும்போது> பொல்லாங்கன் வந்து> அவன் இருதயத்தில் விதைக்கப்பட்டதைப் பறித்துக்கொள்ளுகிறான். அவனே வழியருகே விதைக்கப்பட்டவன். கற்பாறை இடங்களில் விதைக்கப்பட்டவன் வசனத்தைக் கேட்டு உடனே அதைச் சந்தோஷத்தோடே ஏற்றுக்கொள்ளுகிறவன்> ஆகிலும் தனக்குள்ளே வேரில்லாதவனாய்> கொஞ்சக்காலமாத்திரம் நிலைத்திருப்பான். வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைவான். முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன்> வசனத்தைக் கேட்கிறவனாயிருந்தும்உலகக்கவலையும் ஐசுவரியத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப் போடுகிறதினால் அவனும் பலனற்றுப் போவான். நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ> வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவனுமாயிருந்து> நூறாகவும் அறுபதாகவும் முப்பதாகவும் பலன் தருவான் என்றார். (மத்.13:18-23)

உள்ளே...