பாடல் 036 – இயேசு என்னும் நாமத்திலே
https://youtu.be/v7L0rz0B67Y?si=bxvoW36GNevclEcj இயேசு என்னும் நாமத்திலேஅன்பு என்னும் ஐக்கியத்துள்சேர்ந்திடலாம் தோழர்களே வாருங்கள்அவர் திருச் சபையின் அங்கங்களாய்ச் சேருங்கள் இயேசு என்னும் நாமத்திலேஅன்பு என்னும் ஐக்கியத்துள்சேர்ந்திடலாம் தோழர்களே வாருங்கள்அவர் திருச் சபையின் அங்கங்களாய்ச் சேருங்கள் ஐக்கியத்தின் பெருமைதன்னைஅவனிக்கெல்லாம் சொல்லி வைத்தஆண்டவரின் நாமத்தையே பாடுங்கள்ஐக்கியத்தின் பெருமைதன்னைஅவனிக்கெல்லாம்...
































