பாடல் 026 – எட்டுத் திசைகளிலும் இருந்தே
https://youtu.be/ayrS7q6hKeU?si=nEIBVsaynTyy3CyF எட்டுத் திசைகளிலும் இருந்தேகூட்டியே சேர்க்கப்பட்டோம்எட்டுத் திசைகளிலும் இருந்தேகூட்டியே சேர்க்கப்பட்டோம்இயேசுவின் சத்தியத்தில்இனிமேல் என்றும் நிலைத்திருப்போம்இயேசுவின் சத்தியத்தில்இனிமேல் என்றும் நிலைத்திருப்போம்முன்னர் குறிக்கப்பட்டுகர்த்தரால் முத்திரை போடப்பட்டோம்முன்னர் குறிக்கப்பட்டுகர்த்தரால் முத்திரை போடப்பட்டோம்இத்தரை...




























